நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம்.. இன்று(ஜூலை 8) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

By Nanthini on ஆடி 8, 2025

Spread the love

நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜூலை 8 இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகின்ற ஜூலை 19ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார்.