முதல் ஆளாக வீட்டிற்குள் வந்த தீபக் குடும்பம்… மனைவி சொன்ன வார்த்தையை கேட்டு கண்ணீர் விட்ட அன்பு கணவர்..!

By Soundarya on டிசம்பர் 24, 2024

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு எந்த ஒரு விமர்சனங்களும் வராத அளவிற்கு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். தவறு செய்யும் போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி விடுகிறார். இந்த சீசன் முடிவடைவதற்கு இன்னும்  கம்மியான நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் கூட வெளியேற வாய்ப்புள்ளது.

   

இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடி வந்தாலும் இன்னும் சிலர் எதுவும் செய்யாமல் பாதுகாப்பாக கேம் விளையாடி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் அடுத்ததடுத்த வாரங்களில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா, சத்யா மற்றும் தர்ஷிகா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.

   

#image_title

 

மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் மற்றும் வாரம் தோறும் எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளே உள்ளனர்.  இந்த வாரம் ரஞ்சித் வெளியேறிவிட்டார். இந்நிலையில் இந்த வாரம் family round நடக்கிறது. இதில் வீட்டிற்குள் முதல் ஆளாக தீபக் மனைவி மற்றும் அவருடைய மகன் உள்ளே வந்துள்ளார்கள். தீபக்கின் மனைவி தனது கணவரிடம் உங்களை நினைத்து நாங்கள் பெருமை படுகிறோம். ரொம்பவே மிஸ் பண்ணுனோம் என்று கூறுகிறார். இதுகுறித்த புரோமோ வெளியாகியுது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)