சகுனி, விஷப்பாம்பு என மாறி மாறி பட்டப்பெயர் கொடுக்கும் போட்டியாளர்கள்… சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு..!

By Soundarya on மார்கழி 9, 2024

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு விமர்சனங்களுக்கு பஞ்சம் இல்லாத விதத்தில் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகின்றார். முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருந்து ரவீந்தர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா தியாகராஜன், வர்ஷினி வெங்கட் மற்றும் சிவகுமார் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

Bigg Boss Tamil 8 eviction: நீங்க சொன்ன 2 பேரில் ஒருவரையே இந்த வாரம்  வெளியேத்திட்டார் பிக் பாஸ்:அது யார்னு பாருங்க-This person gets eliminated  from Vijay Sethupathi hosted show ...

   

இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களுக்கு பஞ்சம் இல்லாமல் சுமார் 17 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.

   

#image_title

 

நாட்கள் குறைவாகவும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருப்பதால் இரண்டு போட்டியாளர்களை வெளியேற்றும் சூழலில் பிக் பாஸ் இருந்தது. கடந்த வாரமே டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாச்சனா மற்றும் ஆனந்தி இருவரும் வெளியேறியுள்ளனர். தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

Latest News Bigg Boss 8 Tamil Double Eviction Contestants RJ Ananthi  Sachana Namidass Salary Details In The Show Hosted By Vijay Sethupathi |  பிக்பாஸ் 8 எவிக்ட் ஆன RJ ஆனந்தி சாச்சனாவின் சம்பளம் எவ்வளவு

இந்நிலையில் இன்று முதல் நாளே நாமோனேஷன் தொடக்கி விட்டது. இரண்டு பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பட்டப்பெயர் கொடுத்து நான்மினேட் செய்ய வேண்டும். அதன்படி தர்ஷிகாவிற்கு விஷப்பாம்பு பட்டமும், சௌந்தர்யாவிற்கு இம்சை அரசி பட்டமும், அருணிற்கு காரியக்காரன் பட்டம் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)