இன்றைய ராசிபலன்(7.11.2025): இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணமழை கொட்டும், திருமணம் கைகூடும்..!!

Spread the love

இன்றைய ராசிபலன் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்: உத்தியோகஸ்தர்களுக்கு தாங்கள் பணிபுரியும்  இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். உத்தியோக உயர்வு கிடைக்கும். உறவினர்கள் வருகை உண்டு. குடும்பத்தலைவிகளுக்கு தங்கள் மகள் திருமணத்திற்கான சேர்த்து வைத்து சேமிப்பு தொகையை நகைகளாக வாங்குவார்கள்.

ரிஷபம்: பணவரவு அதிகரிக்கும். அதற்கேற்ப செலவுகளும் இருக்கும்.   உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். முன் கோபத்தை காட்ட வேண்டாம். பொறுமையை கையாளனும்.

மிதுனம்: பணவரவுக்கு பஞ்சமில்லை. சுயதொழில் செய்பவர்களுக்கு சிறு முதலீடு செய்வார்கள். குடும்பத்தலைவிகளுக்கு தங்களுடைய பிள்ளைகளின் உடல் நலனை பற்றிய கவலை வந்து போகும். திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

கடகம்: உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மேன்மை உண்டு.  மாமனார் வகை உறவினர்கள் வந்து போவார்கள்.

சிம்மம்: தம்பதிகளுடைய அன்பு மமேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். திருமணமாகாத பெண்கள் தங்கள் உறவிலேயே திருமணம் நடக்கும். சுயதொழில்  செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் .உடல் நலலின் அக்கறை தேவை.

கன்னி: சொந்த தொழில் செய்பவர்களுக்கு அரசு வங்கி கடனில் மானியம் கிடைக்கும். குடும்ப தலைவிகளுக்கு ஆதரவு கிடைக்கும். வெளியிடத்தில் உணவுகளை உட்கொள்ள வேண்டாம்.

துலாம்: இன்று  சந்திராஷ்டமம் என்பதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .யாரிடமும் நீங்கள் வாக்குவாதம் செய்யக்கூடாது. மன குழப்பம் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.

விருச்சிகம்: கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். கணவன் வீட்டார் ஆதரவு கொடுப்பார்கள். சகோதர சகோதரிகள் உதவி புரிவார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.

Soundarya

Recent Posts

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

4 minutes ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

38 minutes ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

43 minutes ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

45 minutes ago

BREAKING: பிளஸ் 2 ரிசல்ட் நாளை வெளியாகிறது… அரசு தேர்வு துறை இயக்கம் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு முடிவுக்கு வரும் வகையில், பிளஸ் 2 தேர்வு…

1 மணத்தியாலம் ago