BREAKING: இன்றைய தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு சற்று நிம்மதியான செய்தி…!!

By Soundarya on புரட்டாதி 11, 2025

Spread the love

சென்னையில் தங்கம் விலையில் தொடர்ந்து 2-வது நாளாக எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. செப்.8 மற்றும் செப். 9 ஆகிய தேதிகளில் சவரனுக்கு 1,160 ரூபாய் உயர்ந்தது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் என கூறப்பட்டது. ஆனால், நேர்மாறாக தொடர்ந்து இரண்டாவது நாளாக விலையில் மாற்றமின்றி 22 கேரட் 1 கிராம் 10,150 ரூபாய்க்கும், 1 சவரன் 81,200ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நகை பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.