சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,200க்கு விற்பனையாகிறது. அதன்படி ஒரு சவரன் 73,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் ரூபாய் 9150 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கட்கிழமை) ஆபரண தங்கத்தின் விலை மாற்றமின்றி சனிக்கிழமை விலையே நீடிக்கிறது.
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 73 ஆயிரத்து 280க்கும், ஒருகிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 160க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 80 ரூபாய் குறைந்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…
வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…
சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…
தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…