பயங்கர விபத்து: பக்தர்கள் சென்ற பேருந்து லாரி மீது மோதியதில் 18 பேர் பலி, பலர் படுகாயம்… ஜார்கண்டில் பேரதிர்ச்சி..!!

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளார்கள். ஜார்கண்டில் அமைந்துள்ள ஜோதிர்லிங் வைத்தியநாத கோயிலுக்கு கோடிக்கணக்கான சிவ பக்தர்கள் செல்வது வழக்கம். அந்த வகையில் மோகன் பூர் காவல் நிலைய பகுதியில் உள்ள ஜமுனியா வனப்பகுதி அருகே அதிகாலை 4:30 மணி அளவில் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி  சென்ற லாரியோடு மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது .

இந்த பயங்கர விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளார்கள். இதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

Soundarya

Recent Posts

“என் வயிறு எரியுதுப்பா” உழைப்புக்கு மரியாதையே இல்லை… ஆத்திரத்தில் 6 கி.மீ டெலிவரி பெட்டியை நடுரோட்டில் இழுத்துச் சென்ற சுவிக்கி ஊழியர்..!!

சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…

2 minutes ago

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்!… “நாங்கள் கசியவிடவில்லை.. இது நீதிமன்ற முத்திரையே இல்லையே”… நீதிமன்றத்தின் அதிரடி விளக்கம்…!!

நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கசிந்தது தொடர்பான விவகாரம், தற்போது புதிய திருப்பத்தை…

2 minutes ago

உடம்பே புல்லரிக்குது..! ஒரு நொடி தப்பினால் மரணம்… மின்னல் வேகத்தில் வந்த ரயில்… குழந்தையை தெய்வமாய் வந்து மீட்ட பசு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…

11 minutes ago

“உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஜி!”… பிரதமர் மோடியையே உருகவைத்த சிறுமியின் மழலை மொழி… இணையத்தை ஆக்கிரமிக்கும் சிறுமி கிரிஜாவின் கியூட் வீடியோ..!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…

15 minutes ago

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

32 minutes ago