விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை பவித்ரா லட்சுமி. இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்த நிலையில் சதீஷ் உடன் இணைந்து நாய்சேகர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்ட நிலையில் தொடர்ந்து சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பவித்ரா லட்சுமி சமீப காலமாக உடல் எடை மெலிந்து காணப்படும் நிலையில் பல வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றார்.
இந்நிலையில், ஒரு வகையான பானத்தை தொடர்ந்து குடித்து வருவதாக பவித்ரா லட்சுமி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சமீப நாட்களில் ஒரு க்ரான்பெர்ரி பானத்தை (cranberry kombucha) அதிகமாக குடிக்கிறேன். இந்த பானத்திற்கு அடிமையாகும் அளவிற்கு இதன்டேஸ்ட் எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. ஸெப்டோ (Zepto) ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ரூ. 98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பானம் என்னுடைய உடலுக்கு நல்லது என்று மருத்துவர் சொன்னதால் அதிக அளவில் இந்த பானத்தை குடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், நேற்று இரவு 9…
மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…
வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…
சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…