ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வேண்டுமா?… உடனே அப்ளை பண்ணுங்க….!

By Nanthini on புரட்டாதி 3, 2025

Spread the love

ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவித்து வெளியாகி உள்ளது.

பணி: ஓட்டுநர், பதிவரை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர்
காலி பணியிடங்கள்: 300க்கும் மேற்பட்ட பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnrd.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.