மாதம் மாதம் உதவித்தொகை வழங்க வகை செய்யும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் யார் 2025-26 திறனாய்வு தேர்வு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தல் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் இன் திறனாய்வு தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2026 ஜனவரி 31ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் உதவி தொகையாக கல்வி ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் இளநிலை படிப்பு வரை வழங்கப்படும். மாணவர்கள் டிசம்பர் 18 முதல் டிசம்பர் 26 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள்…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று தீவிர வாக்குச்…
மத்திய கிழக்கில் நிலவி வந்த தற்காலிக அமைதி மீண்டும் குலைந்துள்ளதால் உலக நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்புதான்…
தமிழக அரசியலில் நீண்டகாலம் செல்வாக்கு செலுத்தி வந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது குடும்பப் பூசலால் பிளவுபட்டுள்ள நிலையில், டாக்டர்…
வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் இன்னும் முழுமையாகக் கலைந்துவிடாத நிலையில், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு…
ஆளி விதை நீர்: தயாரிக்கும் முறையும் ஆரோக்கியத் தொடக்கமும் ஆளி விதைகள் மட்டுமின்றி, அதன் நீரும் உடல் நலத்திற்கு ஒரு…