சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையாளர் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியதாவது, விஜய்க்கு சிவகார்த்திகேயன் என்ன நன்றி பண்ண வேண்டும் என்று சொல்றீங்க? இப்போ விஜய் வந்து சிவகார்த்திகேயனுக்கு என்ன பண்ணி கொடுத்தார்? என்ன சிவகார்த்திகேயன் நன்றி மறந்து விட்டார்?
சினிமாவில் ஒரு சீன் வருகிறது. அப்படி ஒரு காட்சியை டைரக்டர் படத்தில் வெச்சிருக்கிறார். அந்த காட்சியில் துப்பாக்கியை கையில் எடுத்து கொடுத்தால் அதற்கு விஜய்க்கு சிவகார்த்திகேயன் நன்றியை காட்டணுமா? இது எல்லாம் ஒரு காரணமா? இதற்காக எல்லாம் சிவகார்த்திகேயன் நன்றியா இருக்கணுமா? என்று ஆவேசமாக திருப்பூர் சுப்ரமணியன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
