பெரும்பாலும் அனைவருடைய வீடுகளிலும் பாத்ரூமில் உப்பு கறை படிந்து அசிங்கமாக காணப்படும். இந்த உப்பு கறையை போக்குவதற்கு நாம் பல்வேறு கெமிக்கல்களை பயன்படுத்தி இருப்போம். ஆனாலும் அதை சரியாக நீக்க முடியாது. மேலும் கெமிக்கல் கலந்த ஆசிட் கலப்பதால் அது நம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். எனவே கெமிக்கல் இல்லாமல் பல நாள் படிந்திருக்கும் உப்பு கறையை நீக்குவதற்கான எளிமையான பயனுள்ள டிப்ஸ் குறித்து பார்க்கலாம். அதாவது பேக்கிங் சோடாவுடன் இரண்டு ஸ்பூன் சலவைத்தூள் கலந்து அதனோடு ஒரு ஸ்பூன் ஹார்பிக் கலந்து பேஸ்ட் போல உருவாக்க வேண்டும்.
இந்த பேஸ்ட் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து உப்பு கறை படிந்த டைல்ஸ், குழாய்கள், கண்ணாடி பகுதிகளில் தடவவும். பிறகு வினிகரைஒரு ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி பேக்கிங் சோடா பேஸ்ட் மீது தெளிக்க வேண்டும். பிறகு சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிட்டு ஒரு பிரஷை கொண்டு அந்த இடங்களை நன்றாக தேய்க்க வேண்டும். இது கறைகளை நீக்கி பளிச்சென்று காணப்படும். உங்களுடைய கைக்கு எந்தெந்த பாதிப்பும் ஏற்படாது. சுவாச பிரச்சனையும் ஏற்படாது.
அரசியல் மேடைகளில் மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ஆனால் அது சில நேரங்களில் விபத்தாக முடிந்துவிடுவதுண்டு. முன்னொரு காலத்தில் ராகுல்…
தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…
சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…
இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…