கண்ணில் கருவளையம் வந்து உங்கள் அழகை கெடுக்கிறதா..? இனி கவலையே வேண்டாம்… வீட்டிலிருக்கும் பொருளை வைத்தே சரி செய்யலாம்..!!

Spread the love

ஒருவரின் முகத்தை வைத்துத்தான் உள்ளத்தை எடை போடுகிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு கண்களின் கீழ் கருவளையம் உள்ளதோடு அவர்களின் முக அழகையும் கெடுத்து விடுகிறது. இதற்கான காரணங்கள் தூக்கமின்மை, மன அழுத்தம்,ரத்த சோகை, அதிக நேரம் லேப்டாப் மட்டும் மொபைல் பயன்படுத்துவதன் மூலமாகவும் மரபணு மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை போன்றவற்றாலும் கண்களின் கீழ் கருவளையம் உருவாகிறது. இதைக் குறித்து சரி செய்வதற்கான முறையை பார்க்கலாம்.

தக்காளி சாருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கருவளத்தின் மேல் தடவி,15 நிமிடத்திற்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவலாம்.

இரவில் தூங்குவதற்கு முன் சிறிதளவு கற்றாழை ஜெல்லை கருவளையத்தின் கீழ் 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து, காலையில் குளிர்ந்த நீரில் கழுவலாம்.

உருளைக்கிழங்கு சாற்றை எடுத்து கருவளையத்தைச் சுற்றி தடவி, உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.

காபித்தூளுடன் சிறிதளவு பாதாம் எண்ணெய் விளக்கெண்ணெய் கலந்து கருவளையத்தின் மீது தடவி சிறிதளவு மசாஜ் செய்து, காலையில் கழுவலாம்.

பாதாம் எண்ணெய் மட்டும் கருவளத்தின் மீது தடவி மசாஜ் செய்யலாம்.

தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கருவளையத்தின் மேல் மசால் செய்து வரலாம்.

சிறிதளவு ரோஸ் வாட்டரை காட்டன் துணியில் நினைத்து கருவளையத்தின் மீது 15 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்து வர கருவளையம் முழுமையாக நீங்கும்.

Meena

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

2 மணத்தியாலங்கள் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

3 மணத்தியாலங்கள் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

3 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

3 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

4 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

4 மணத்தியாலங்கள் ago