இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஆனாலும் தொலைதூரப் பயணத்திற்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டிதான் இருக்கிறது. ஆனால் இனி நீண்ட நாளுக்கு முன்பு முன்பதிவு செய்யாமல் 15 நிமிடத்திற்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அதாவது, வந்தே பாரத் ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு IRCTC மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இடைநிலை நிலையங்களில் இருந்து ஏறும் பணிகள் ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு செய்து கொள்ளலாம். இந்த வசதிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் இயங்கி வரும் பாரத் ரயிலில் கிடைக்கிறது. அதாவது தெற்கு ரயில்வே மண்டலத்தின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் மட்டுமே கிடைக்கும். பிற்காலத்தில் நாடு முழுவதும் உள்ள பிற வந்தே பாரத் ரயில்களிலும் செயல்படுத்த இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…