காட்டில் சிங்கம், புலிகளுக்கு நிகராகத் தண்ணீரில் முதலைகள் மிகவும் ஆபத்தானவை. அதனால்தான் அவை ‘நீர் அரக்கர்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஆற்றங்கரையில் முதலை ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு புலி, முதலையை வேட்டையாடத் திட்டமிட்டு அதன் மீது மின்னல் வேகத்தில் பாய்கிறது. நிலத்தில் புலியின் வேகம் மற்றும் பலத்திற்கு முன்னால் முதலையால் ஈடுகொடுக்க முடியாது என்பதால், அங்கு ஒரு பெரும் போர் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…
சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…
திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…
சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…
மதுரை முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளருமான பி.எம். மன்னன், தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30…
மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46), அரசு பேருந்து நடத்துநராகப்…