சினேகன் முதல் ரயான் வரை… பிக்பாஸ் 1 முதல் 8 சீசன்களில் Ticket To Final ஜெயித்தவர்கள்..!

By Soundarya on ஜனவரி 4, 2025

Spread the love

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது எட்டாவது சீசன் நடந்து கொண்டு இருக்கிறது. 10 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் இருக்கிறார்கள். டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடப்பதால் போட்டியாளர்கள் வெறித்தனமாக விளையாடி வருகிறார்கள். இந்நிலையி தமிழில் இதுவரை நடந்து பிக் பாஸ் சீசன்களின் டிக்கெட் டூ பினாலே வென்ற போட்டியாளர்கள் குறித்து பார்க்கலாம்.

#image_title

பிக்பாஸ் சீசன் ஒன்றில் சினேகன் டிக்கெட் பினாலேவில் வென்று பைனலுக்கு சென்றார்.

   
   

#image_title

 

பிக் பாஸ் தமிழ் சீசன் இரண்டில் ஜனனி டிக்கெட் பினாலே கைப்பற்றி நேரடியாக பைனலுக்கு சென்றார் .

#image_title

மூன்றாவது சீசனில் முகைன் டிக்கெட் பினாலே வென்றது பைனலுக்கு சென்றது மட்டுமின்றி டைட்டிலையும் தட்டி தூக்கினார்.

Som Shekar Age, Biography, Model (Bigg Boss Tamil 4) & More

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 இல் சோம் சேகர் டிக்கெட் பினாலே ஜெயித்தார்.

#image_title

ஐந்தாம் சீசனி அமீர் டிக்கெட் டூ பினாலேவில் வென்று பைனலுக்கு நுழைந்தார்.

அனைவரையும் சிரிக்க வைத்த அமுதவாணனுக்கு இப்படி ஒரு கண்ணீர் கதையா? கலங்க  வைத்து விட்டாரே | Bigg Boss 6 Tamil What is the sad story of Amudhavanan in  Bigg Boss show - Tamil Oneindia

பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறாம் அதில் அமுதவாணன் டிக்கெட் பினாலே ஜெயித்து பைனலுக்கு  சென்றாலும் பணபெட்டியோடு வெளியேறினார்.

#image_title

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இலை விஷ்ணு விஜய் டிக்கெட் டூ பினாலே வென்று இறுதி போட்டிக்கு நுழைந்தார்.

#image_title

எட்டாவது சீசனில் ராயன் டிக்கெட் ஃபினாலே வென்று முதல் ஆளாக ரையான் பைனலுக்குள் சென்று இருக்கிறார்.