தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா..? வெளியானது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!

Spread the love

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செலாவது வழக்கம். இதற்காக ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து செல்வார்கள். ஆனால் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை அதிகம் என்பதால் அரசு சார்பாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது.

கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள முன்பதிவு மையங்களில் நேரடியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்யலாம். சென்னையிலிருந்து 760 சிறப்பு பேருந்துகளும், பிற மாவட்டங்களுக்கு இடையே 565 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

Soundarya

Recent Posts

கிழிந்தது அதிமுக கோட்டை?… கொறடா உத்தரவை மீறிய 25 எம்.எல்.ஏ-க்கள்.. சபாநாயகர் எடுக்கப்போகும் அந்த ‘ஒரே ஒரு’ முடிவு… பதறப்போகும் எடப்பாடி கேம்ப்…!!

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குள் மிகப்பெரிய…

2 minutes ago

“₹27,400 கோடி திட்டம் காலி? அல்லது புதிய ரூட்டா?”… அதிகாரிகளுடன் விஜய் நடத்திய 3 மணி நேர சீக்ரெட் மீட்டிங்… பரந்தூர் திட்டத்தில் நடக்கப்போகும் ட்விஸ்ட்…!

தமிழகத்தின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம், தற்போது அரசியல் மற்றும் நிர்வாக…

7 minutes ago

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்… தமிழகத்திற்கு வந்த அலர்ட்… உங்க ஊர் இருக்கானு பாருங்க….!

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வருவதால்,…

14 minutes ago

தமிழகத்தில் இனி ரூ.1,000-ல் சொத்து மாற்றம்… பத்திரப்பதிவு ரொம்ப ஈஸி… அரசு சூப்பர் குட் நியூஸ்..!

தமிழகத்தில் குடும்பத் தலைவர் மறைவுக்குப் பிறகு, சொத்துக்களை வாரிசுதாரர்கள் பெயருக்கு மாற்றுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும், அதிகப்படியான கட்டணச் சுமைகளும்…

19 minutes ago

“140 மணிநேரம்… 24 பிணங்கள்”… முதல்வர் விஜய் பதவியேற்ற 5 நாட்களில் 24 கொலைகளா?… ரத்தக் காடாகும் தமிழகம்?… புதிய அரசுக்குத் தொடரும் தலைவலி…!

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று…

44 minutes ago

பற்றி எரியும் சென்னை ஓஎம்ஆர்… டெக் மகேந்திரா வளாகத்தில் பயங்கர தீ விபத்து… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப மையமான ஓஎம்ஆர் (OMR) சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மகேந்திரா (Tech…

48 minutes ago