“மாணவியை பின் தொடர்ந்து சென்று தாக்கிய ரவுடி…” தோளில் தூக்கி சென்ற போலீசார்… வீடியோவால் அம்பலமான கொடூரம்… பகீர் சம்பவம்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் புதானா பகுதிக்குட்பட்ட சந்து ஒன்றில், பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த மாணவியை அர்பான் என்ற ரவுடி கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தாக்கிய வீடியோ 3 நாட்களுக்கு முன்பு இணையத்தில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த முசாபர்நகர் போலிஸார், தீவிர விசாரணை நடத்தித் தலைமறைவாக இருந்த குற்றவாளி அர்மானைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளியைப் போலிஸார் தங்களது தோளில் தூக்கிச் செல்லும் வீடியோ புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பெண்களுக்கு எதிராக அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த போலிஸார், குற்றவாளி மீது உரியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

செம மாஸ்டர் பிளான்… இனிமேல் கேஷ் செல்லாது?… 45 பைசாவால் வந்த வினை… ரயில்வே கவுன்டரில் வந்த புது ரூல்ஸ்… தலையைச் சுற்றும் பயணிகள்…!!

ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகப் பயணிகள் தங்களின் பயணச்சீட்டைப் பெறும்போது, விருப்பப்பட்டால் விருப்பத் தேர்வாகப் பயணக் காப்பீட்டையும்…

26 seconds ago

பலே எஸ்கேப்… வலிப்பு வந்ததா?… சினிமா பட பாணியில் ‘நடிப்பு’… ‘ஆபரேஷன் ஜெயில் பிரேக்’… சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள்…!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

9 minutes ago

ஷாக்கிங் அப்டேட்..! ஆவின் அதிரடி… இப்படி ஒரு முடிவா?… நெய் லிட்டருக்கு இவ்ளோ ஏறிடுச்சா?… தலைசுற்ற வைக்கும் ஆவின் விலை உயர்வு…!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அரசுக்குச் சொந்தமான ஆவின் நிறுவனம் தனது பால் சார்ந்த உபபொருட்களின் விலையை…

17 minutes ago

உடலை வாங்க மறுத்து போராட்டம்… ஆறுதல் தேடும் குடும்பம்… இறுதியாக இறங்கி வந்த அரசு… நேரில் சென்று அமைச்சர் கொடுத்த உத்தரவு…!!

கோவை பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகப்…

32 minutes ago

ரூ.400 கோடி வசூல் வேட்டை…. மாட்டிய அன்பில் மகேஷ்… மேஜையில் இருந்த 1-வது ஃபைலை தூக்கிய முதலமைச்சர் விஜய்…. அமைச்சர் நிர்மல்குமார் போட்ட குண்டு…..!

தமிழகத்தில் "லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம்; ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விட்டுவிட மாட்டோம்" என்று முதலமைச்சர் விஜய்…

54 minutes ago

ரூ.15 லட்சம் கொடுத்தா தான் சீட்டா?…. தவெக-வில் லீக்கான பகீர் ஆடியோ… குளித்தலையில் நடந்த பரபரப்பு சம்பவம்….!

தமிழக வெற்றிப் கழகத்தின் கரூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் குளித்தலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.…

57 minutes ago