BREAKING: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… காலையிலேயே வந்த அறிவிப்பு….!

By Nanthini on ஐப்பசி 24, 2025

Spread the love

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்டோபர் 27ஆம் தேதி திங்கள்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு அன்று விடுமுறையாகும். அதேபோல இந்த விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த விழாவுக்காக தமிழக முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.