Categories: CINEMA

விஜய் – சங்கீதா திருமணம் நடந்தது இப்படி தான்… தளபதியின் அம்மா ஷோபா அவர்கள் பகிர்ந்த secrets…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது. தற்பொழுது வரை 600 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறா.ர் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய்  பிரபல இயக்குனர் எஸ் ஏ  சந்திரசேகரரின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தனது தந்தையின் மூலம் சினிமா துறையில் கால் பதித்த நடிகர் விஜய், தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. இவரின் மகனான ஜேசன் சஞ்சய் ஹீரோவாக களமிறங்காமல் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.

இவர் இயக்குனர்களுக்கான பட்டப் படிப்பை முடித்துவிட்டு தற்பொழுது லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக கால்பதிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை கூட நேற்று சத்தமில்லாமல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டு வருகிறது. இப்படி நடிகர் விஜயின் திரை வாழ்க்கையும் , குடும்ப வாழ்க்கையும் நன்றாக சென்று கொண்டிருக்கும்  இந்த வேளையில் விஜய் சங்கீதா பிரிந்து விட்டனர் என்ற செய்தி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜயின் அம்மா ஷோபா அவர்கள் பேட்டி ஒன்றில் தளபதி  விஜய் சங்கீதா இருவரின் திருமணம் எப்படி நடைபெற்றது என்பதை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கூறியுளளதாவது, ‘ லண்டனிலிருந்து ஏதேச்சையாக வந்த சங்கீதா விஜயை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றார். விஜய் வீட்டுல போயி அம்மா அப்பாவை பாருங்க’ என கூற, வீட்டிற்கு சென்ற சங்கீதாவை விஜயின் அப்பாவிற்கு பிடித்து விட, விஜய்க்கு சங்கீதாவை திருமணம் முடித்து வைத்துள்ளனர். இது கடவுளின் சித்தம் தான்’ என்றும் அவர் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

‘அயலி’ படத்தில் நடித்த சிறுமியா இது..? என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!

அயலி திரைப்படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய அபிநட்சத்திரா வெளியிட்ட புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…

19 mins ago

தெலுங்கு படத்தில் நடிப்பது ரொம்பவே கஷ்டம்.. தான் அனுபவித்த வேதனைகள் குறித்து மனம் திறந்து பேசிய வாத்தி பட நடிகை..!!

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சம்யுக்தா மேனன். சம்யுக்தா மேனன் தமிழில் களரி திரைப்படத்தின் மூலம் என்ட்ரி…

45 mins ago

இவங்கதான் சிம்ரன் ஓட அம்மாவா..? அன்னையர் தினத்தை முன்னிட்டு சிம்ரன் வெளியிட்ட க்யூட் போட்டோ..!

தமிழ் சினிமாவில் 90'ஸ் காலகட்டத்தில் இடுப்பழகி என்ற பட்டத்துடன் வளம் வந்தவர் நடிகை சிம்ரன். தமிழில் எத்தனையோ நடிகைகள் வந்தாலும்…

59 mins ago

18 ஹோட்டல்கள்..! 200 கோடி பிசினஸ்.. 10 வயதில் அம்மாவுடன் தொடங்கிய சமையல்.. முதன் முறையாக மனம் திறந்த வெங்கடேஷ் பட்..!

சமையல் கலை வல்லுனரான வெங்கடேஷ் பட் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக் டூப் குக் என்ற…

1 hour ago

எம் ஜி ஆர், பாகவதரை விட அதிக வசூல்… தமிழ் சினிமாவில் சாதனைப் படைத்த பிரபல நடிகரின் படம் – பலரும் அறியாத தகவல்!

தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் படங்கள் தயாரிப்பதில் ஸ்டுடியோக்களின் ஆதிக்கம்தான் நிலவியது. ஜெமினி ஸ்டுடியோ, ஏவிஎம் ஸ்டுடியோ, வாஹினி ஸ்டுடியோ,…

2 hours ago

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அப்பா, அம்மாவை பார்த்திருக்கீங்களா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் படம் ரிலீஸ் ஆகும் என…

2 hours ago