திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யத் தவறிய அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய ஆட்சியர், தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வின் போது அப்பகுதியில் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்ததாகவும், அதன் காரணமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்று கூறிய அவர், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், எனவே இந்த அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அதிமுக இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. சமீபத்தில்…
உத்தரப்பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டத்தில், குடிபோதைக்கு அடிமையான தந்தை ஒருவன் தனது 12 வயது மகனை கத்தியால் குத்திக்கொலை செய்து,…
தமிழக அரசியலில் 'என்ஜின்' குறித்த விவாதம் தற்போது அண்ணாமலை மற்றும் விஜய் இடையேயான வார்த்தைப் போராக உருவெடுத்துள்ளது. தமிழக வெற்றிக்…
தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து பாஜகவின் டெல்லி தலைமைக்கு…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி…
தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மீதான ஆர்வம், இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில்…