முள்ளம்பன்றியை முதலை வேட்டையாடும் அல்லது கடிக்க முயற்சிக்கும் அரிய காட்சிகள் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ற்றின் ஓரத்தில் இருக்கும் முள்ளம்பன்றியை ஒரு முதலை கடிக்க முயற்சிக்கும் வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதில் முள்ளம்பன்றி தனது கூர்மையான முட்களை சிலிர்த்து முதலையைத் தாக்குவதைக் காணலாம்.
முள்ளம்பன்றியை வாயால் கவ்விய முதலையின் வாய் மற்றும் மென்மையான திசுக்களில் முட்கள் குத்தி விடுவதால், அந்த வலியால் முதலை அலறியடித்து உடனடியாக பின்வாங்கி விடுகிறது. அரிதான சில சமயங்களில், பெரிய முதலைகள் முள்ளம்பன்றியை முழுவதுமாக வேட்டையாடி விழுங்குகின்றன. முதலையின் வயிற்றில் உள்ள வலிமையான அமிலங்கள் முட்களைக் கூட கரைக்கும் திறன் கொண்டவை என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…
திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…