BREAKING: திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்… தமிழகமே எதிர்பார்த்த வழக்கில் சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு…!

By Nanthini on தை 6, 2026

Spread the love

திருப்பரங்குன்றம் தீபத் தூண்  தொடர்பான வழக்கில் அரசின் மேல் முறையீட்டு மனுவை சென்னை ஹைகோர்ட்டின் 2 நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கை அரசு அரசியல் நோக்கத்தில் அணுகியதாகவும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட அரசே காரணம் என்றும் நீதிபதிகள் பரபரப்பு கருத்தையும் தெரிவித்துள்ளனர். மேலும் மலையில் தீபம் ஏற்றலாம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.