தானம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை… என்னென்ன பொருட்கள் தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா…?

Spread the love

இந்து மத வழிபாட்டில் மிக முக்கியமாக கருதப்படுவது தானம் செய்வது ஆகும். எந்த ஒரு விசேஷ நாட்களினாலும் பிறந்தநாள், திருமண நாள் எந்த நாட்களானாலும் சரி உங்களால் முடிந்த அளவு எதையாவது தானம் செய்யுங்கள் என்றே இந்து மத சாஸ்திரங்கள் கூறுகிறது. தானத்தில் உயர்ந்தது அன்னதானம் பொன் பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருத்தியடையாத மனிதன் போதும் என்று சொல்லி மன நிறைவோடு சொல்வது அன்னதானம் மட்டுமே. அதனால் அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது தவிர மற்ற வகையான தானங்கள் என்னென்ன அவற்றை செய்யும் போது என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இனி காண்போம்.

மஞ்சள் தானம்-மஞ்சளை தானத்தை செய்தால் மங்களம் உண்டாகும். பூமியை தானமாக கொடுத்தால் நிகபரசுகங்கள் கிடைக்கும். வஸ்திர தானம்-வஸ்திர தானம் என்றால் துணிமணிகளை தானமாக வழங்கினால் சகல ரோக நிவர்த்தி கிடைக்கும். கோ தானம்- பசுவை தானமாக வழங்கும்போது பித்ரு சாப நிவர்த்தி இல்லத்தின் தோஷங்கள் விலகி பலவித பூஜைகள் செய்த பலன்கள் கிடைக்கும். திலதானம்- எனப்படுவது எள்ளை தானம் செய்வது. இதை செய்வதால் பாப விமோசனம் கிடைக்கும்.

குலதனம்- குலதானம் என சொல்லப்படுவது வெல்லம். வெல்லத்தை தானமாக கொடுப்பது குல அபிவிருத்தி துக்க நிவர்த்தி கிடைக்கும். நெய்யை தானமாக கொடுப்பது வீடு பேரு கிடைக்கும். தேவர்களின் அனுக்கிரகம் உண்டாகும். வெள்ளியை தானமாக கொடுக்கும்போது பித்ருக்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும். தேனை தானமாக வழங்குவது நல்ல சுகம் தரும். சொர்ண தானம் எனப்படும் தங்கத்தை தானமாக வழங்கும்போது கோடி புண்ணியம் உண்டாகும்.

தண்ணீர்தானம்- தண்ணீரை தானமாக வழங்குவது மனசாந்தி ஏற்படும். கம்பளி போர்வையை தானம் கொடுத்தால் துர் சொப்பன துர்சகுனங்கள் நிவர்த்தி ஆகும். பழவகைகளை தானமாக வழங்கினால் புத்திர பவித்ர அபிவிருத்தி கிடைக்கும். பாலை தானமாக வழங்கினால் சௌபாக்கியம் உண்டாகும். சந்தன கட்டையை தானமாக வழங்கினால் புகழ் மேலோங்கும். எல்லாத்திற்கும் முதன்மையாக கருதப்படுவது அன்னதானம் இதனால் சகல ஐஸ்வர்யங்கள் நம் வீட்டை தேடி வரும்.

admin

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

5 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

5 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

5 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

5 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

5 மணத்தியாலங்கள் ago