பக்தியில் விரித்த பேராசை வலை… சாதுக்கள் வேடத்தில் வந்து… தங்கத்தை உருக்கிய திருடர்கள்… 45 CCTV கேமராக்களால் வெளிவந்த பகீர் பின்னணி…!

Spread the love

நாசிக்கில் சாதுக்கள் வேடத்தில் வந்து முதியவர் ஒருவரிடம் நட்பாகப் பழகி, அவருடைய இரண்டு தங்க மோதிரங்களைத் திருடிச் சென்ற இரண்டு நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பிடிக்கக் காவல்துறையினர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த 45 கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். கேமரா பதிவுகளின் தடத்தைப் பின்தொடர்ந்து சென்ற போலீசார், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நர்மதை ஆற்றங்கரையில் உள்ள கல்ஹாத் என்ற இடத்தில் வைத்து இருவரையும் கைது செய்தனர்.

https://twitter.com/nextminutenews7/status/2096923545368703048/video/1

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ. 2.80 லட்சம் மதிப்பிலான உருக்கப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நாசிக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Swetha

Recent Posts

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

38 seconds ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

4 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

13 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

21 minutes ago

அடபாவேமே..! “நிறுத்தவே இல்லை”… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார்… சந்தையில் அலறியடித்து ஓடிய மக்கள்… பதறவைக்கும் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…

22 minutes ago

மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞர்… 3 பேருக்கு மறுவாழ்வு தந்த உறுப்பு தானம்… மனைவியின் நெகிழ்ச்சி செயல்…!!

குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…

31 minutes ago