அட கடவுளே… மேலிருந்து வருது, நாங்க என்ன செய்ய?… கோல்டன் டெம்பிள் ரயிலில் 14 ரூபாய் குடிநீரை 20 ரூபாய்க்கு விற்று… பயணிகளை மிரட்டும் அதிர்ச்சி மோசடி…!

Spread the love

அம்சரிலிருந்து பந்த்ரா டெர்மினஸ் செல்லும் கோல்டன் டெம்பிள் மெயில் ரயிலில், ஒரு பயணியிடம் 20 ரூபாய்க்கு குடிநீர் விற்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தண்ணீரைப் குடித்துப் பார்த்தபோது, அது மிகவும் அசுத்தமாகவும் குடிக்க முடியாத வகையிலும் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பயணி, வியாபாரியிடம் சென்று இவ்வளவு மோசமான நீரை 20 ரூபாய்க்கு விற்பனை செய்வது முறையா என்று முறையிட்டார். அதற்கு அந்த வியாபாரி, “நாங்கள் குடிநீரைத் தயாரித்து வழங்குவதில்லை, மேலே இருந்து வரும் தண்ணீர் அப்படித்தான் வருகிறது, இதில் எங்கள் தவறு என்ன?” என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்தார்.

இதைக் கேட்டு அதிர்ந்த பயணி, நீரை விற்கும் நீங்கள்தான் அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், அடிமட்ட விலையான 14 ரூபாய் தண்ணீரை 20 ரூபாய்க்கு விற்றுவிட்டு மோசமான தரத்திற்கு நியாயம் பேசுவதாகவும் கண்டனம் தெரிவித்தார். ஆனால், வியாபாரிகளோ தாங்களே பாட்டில்களில் அடைத்து விற்கும் இத்தகைய கலப்படச் செயலை நியாயப்படுத்திவிட்டு, “எங்கு வேண்டுமானாலும் புகார் அளியுங்கள், எங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று அலட்சியமாகக் கூறினர்.

Swetha

Recent Posts

“இனி எல்லாமே எடப்பாடி தான்”…. திடீர் யு-டர்ன் அடித்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்… அதிர்ச்சியில் வேலுமணி, சி.வி.சண்முகம்….!

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலரும், தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் பக்கம்…

4 minutes ago

இதுதான் First Look-ஆ?… மீண்டும் தடையா?… ஜல்லிக்கட்டு விவகாரத்தில் வசமாகச் சிக்கிய தவெக அரசு… அதிமுகவின் பகீர் குற்றச்சாட்டு…!!

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கை விவாதத்தில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை விமர்சிக்கும் வகையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தவெக எம்.எல்.ஏ…

4 minutes ago

“அரசியல் வேண்டாம்னு விஜய்கிட்ட அரைமணி நேரம் பேசுனேன்… ஆனா”…. தயாரிப்பாளர் சங்கிலி முருகன் வெளிப்படுத்திய சீக்ரெட்….!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், மூத்த நடிகருமான சங்கிலி முருகன் சமீபத்திய பேட்டி ஒன்றில், தளபதி விஜய் நடித்த 'காதலுக்கு…

10 minutes ago

கையில் கத்தியுடன் நின்ற சைக்கோ இளைஞன்… தாயைக் கொன்ற மகன் அடுத்தடுத்து செய்த வெறிச்செயல்… காவல்துறைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த நாரகம்விளையைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சிஜி. கடந்த 2021-ஆம் ஆண்டு பெற்ற தாயையே…

10 minutes ago

“அதிகாரிகளுக்கே தெரியாது!”… திடீரென புழல் சிறைக்குள் நுழைந்த CM விஜய்… அதிர்ந்துபோன அதிகாரிகள்… சிறைத்துறைக்கு அதிரடி உத்தரவு…!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து முன்னறிவிப்பின்றி பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஜய், அதன் தொடர்ச்சியாகச் சென்னை…

17 minutes ago

உதயநிதி அப்செட்… மாஜி அமைச்சர்களின் அதிகாரம் பறிப்பு…. ஸ்டாலின் எடுத்த அந்த ஒரு முடிவு…. அறிவாலயத்தில் வெடித்த திடீர் மோதல்…?

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுகவை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் நோக்கில் உட்கட்சியில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.…

20 minutes ago