2026- சட்டமான தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்க திட்டமிட்டு, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் அதிமுக தலைமைஎனது பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. விஜயுடன் கூட்டணி அமைக்க வியூகம் அமைத்தும் எடுபடவில்லை. விஜய் யாருடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டார்.
இந்நிலையில், ராஜகம்பள சமுதாய நலச் சங்க மாநிலச் செயலாளர் செந்தில்குமார், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத் தலைவர் P.S. மணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். அப்போது 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தங்கள் சங்கங்களின் முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை…
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு 12 வயது சிறுமிக்கு வளைகாப்பு (Baby Shower) நடத்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும்…
தமிழகத்தில் புதிய அரசு அமையவுள்ள சூழலில், சென்னை பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் விஜய் இன்று தீவிர…
சமூக வலைதளங்களில் ஒரு விசித்திரமான வீடியோ வைரலாகி வருகிறது, அதில் மாம்பழம் பறிக்கச் சென்ற ஒரு நபர் செய்த காரியம்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ள நிலையில், 108 இடங்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில்,…