செப்டம்பர் 1 முதல் எல்லாமே மாறப்போகுது… மக்களே இப்பவே அலார்ட் ஆகுங்க… இதோ முழு விவரம்…!

Spread the love

நிதி தொடர்பாக செப்டம்பர் 1ஆம் தேதி புதிய விதிகளை நடைமுறைக்கு கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SBI Cards முதல் இரண்டு சுற்றுவிதி மாற்றங்களை அறிவித்துள்ளது. இதனால் rewards புள்ளிகள் மாறும் அதேபோல் CPP வாடிக்கையாளர்களின் விதிகளும் மாறும் என்று அறிவிப்பு டிஜிட்டல் விளையாட்டுத்தளங்கள், வணிகப் பொருட்கள் மற்றும் அரசு தொடர்பான பரிவர்த்தனைகளில் ரிவார்ட் புள்ளிகள் Lifestyle Homecentre SBI card, Lifestyle homecentre card select மற்றும் lifestyle home centre SBI card prime ஆகியவற்றை நிறுத்தப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Indian post பதிவு செய்யப்பட்ட அஞ்சலுடன் பீட் போஸ்ட்டை இணைக்க உள்ளது. இதனால் Speed Post letter மற்றும் speed post parcel விநியோகிக்க உள்ளார்களாம். 444 நாள் மற்றும் 555 நாள் நிலையான வைப்பு நிதிகள் இந்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் வங்கியில் இருந்து வரும் re-KYC நினைவூட்டுகளை புறக்கணிக்காமல் இருப்பது முக்கியம். புறக்கணித்தாலோ தாமதித்தாலோ உங்கள் கணக்கு தடை செய்யப்படும். பணத்தை எடுக்கவோ, அரசாங்க மானியங்களை பெறவும் முடியாது. இடையூறுகளை தவிர்க்க உங்கள் ஆவணங்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் வங்கியில் இருந்து தகவல் வந்தவுடன் சரியான நேரத்தில் பதில் அளிக்க வேண்டும்.

Divyamayakannan

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

5 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

5 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

6 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

6 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

7 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

7 மணத்தியாலங்கள் ago