சட்டம் பயின்றவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு… முழு விவரங்கள் இதோ…

Spread the love

இந்திய ராணுவத்தில் வேலை பார்ப்பதற்கு பலருக்கு விருப்பம் இருக்கலாம். ஆனால் அவர்கள் அறிவிப்பு வெளியாகும் நேரத்தில் தான் நாம் அதற்கான முயற்சிகளை எடுக்க முடியும். தற்போது இந்திய ராணுவத்தில் சட்டம் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன் முழு விவரங்கள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட் JAG entry scheme ( 35th Law Graduates Course) பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்கிறது. இந்த பணிக்கான மொத்த காலியிடங்கள் 8 ஆண்கள் நான்கு பெண்கள் நான்கு .1. 7. 2024 தேதியின்படி விண்ணப்பிப்பவர்களின் வயது 21 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதியாக குறைந்தது 55 சதவீதம் மதிப்பெண்களுடன் எல்எல்பி பட்டம் பெற்று பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது ஒருங்கிணைந்த ஐந்து வருட சட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் முதுநிலை சட்டப் படிப்புக்கான LLM CLAT 2024 நுழைவு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கான நேர்முக தேர்வின் போது இளநிலை சட்டப் படிப்பு சான்றிதழ்களுடன் CLAT தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

எஸ் எஸ் பியால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பெங்களூரு போபால் அகமதாபாத் ஆகிய மையங்களில் நேர்முக தேர்வு நடைபெறும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும்.

பின்னர் ஆறு மாதங்கள் இந்திய ராணுவத்தின் சட்டப்பிரிவில் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி அக்டோபர் 2025 இல் தொடங்கும். பின்னர் லெப்ட்நெண்ட் அந்தஸ்தில் ராணுவ வழக்கறிஞராக பணியமர்த்தப்படுவர். இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு www.joinindianarmy. nic. in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 28. 11. 2024 ஆகும்.

admin

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

6 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

7 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

7 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

7 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

7 மணத்தியாலங்கள் ago