#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. அரசியலிலும் சரி சினிமாவிலும் சரி தனக்கான தனி பாதையை உருவாக்கி பயணித்தவர் MGR.
தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பியா MGR அரசியலில் களம் இறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக சிறப்பாக ஆட்சி செய்து தான் இறக்கும் வரையிலும் முதலமைச்சராக இருந்தவர் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் நல்ல மனம் கொண்டவர். உதவும் மனப்பான்மை கொண்டவர். கருணை வள்ளல் வாரி கொடுக்கும் கரங்களுக்கு சொந்தக்காரர். அதேபோல் பலருக்கு வாழ்க்கை அளித்தவர் எம்ஜிஆர். அதில் ஒரு சம்பவம் சான்றாக இருக்கிறது.
அது என்னவென்றால் எம்ஜிஆர் அன்பே வா படத்தில் நடிக்கும் போது சரோஜாதேவியின் தந்தை கேரக்டருக்கு கே என் தங்கவேலுவை நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியிருக்கிறார். அப்போது ஏவிஎம் டி ஆர் ராமச்சந்திரனை தேர்வு செய்து வைத்திருந்தனர். அதற்கு காரணம் டி ஆர் ராமச்சந்திரன் அப்போது வறுமையில் இருந்திருக்கிறார்.
எம்ஜிஆர் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் இடம் சரி பரவாயில்லை டி ஆர் ராமச்சந்திரன் நடிக்கட்டும் நான் கே ஏ தங்கவேலுவை சிபாரிசு செய்வது எக்காரணம் கொண்டும் அவருக்கு தெரியக்கூடாது அவர் சங்கடப்படுவார் என்று கூறி இருக்கிறார் எம்ஜிஆர். இதன் மூலம் எம்ஜிஆர் எத்தனை கருணை உள்ளம் கொண்டவர் என்பது தெரிகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…