#image_title
கமலா ஹாரிஸ் அமெரிக்க அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார். கலிபோர்னியா மாகாணத்தில் ஓக்லாந்தில் பிறந்த கமலா ஹாரிஸ் அவார்டு பல்கலைக்கழகத்திலும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் சட்டம் பயின்று பட்டம் பெற்றார். சன் பிளஸ் ஸ்கூல் நகர அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் பணியாற்றும்போது மாவட்ட தலைமை அரசு வழக்குரைஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கலிபோர்னியா மாநில தலைமை அரசு வழக்கறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கமலா ஹாரிஸ்.
2016 ஆம் ஆண்டு அமெரிக்க மேலவை தேர்தலில் லொரெட்டா சான்செசைத்தை தோற்கடித்து கலிபோர்னியா மேலவை உறுப்பினரானார். இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் கமலா ஹாரிஸ். இவரது தாய் இந்தியாவை சேர்ந்தவர். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 2020 ஆம் ஆண்டு குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.
தற்போது 2024 ஆம் ஆண்டு ஜோ பைடனின் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப்பால் தோற்கடிக்கப்பட்டார். முன்னாள் குடியரசு துணைத் தலைவராக பணியாற்றிய கமலா ஹாரிஸ் தான் இந்த பதவியை வகித்த முதல் பெண் முதல் கருப்பு அமெரிக்கர் மற்றும் முதல் ஆசியா அமெரிக்கராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலா ஹாரிஸ் துணை குடியரசு தலைவராக இருந்தபோது அமெரிக்காவின் வரலாற்றில் எந்த ஒரு துணை அதிபரையும் விட அதிகமாக 32 முறையை அதிகாரத்தை பயன்படுத்தி சாதனை படைத்துள்ளார். கருக்கலைப்பு அமெரிக்கரின் முழு உரிமை ஆக்கியதை எதிர்த்து குழந்தை பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். கருப்பின பெண்கள் மக்களுக்காக பெரிதும் போராடியவர் கமலா ஹாரிஸ்.
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…
உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…
தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…
அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…