BREAKING: 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் “உலகம் உங்கள் கையில் திட்டம்” நாளை தொடக்கம்…!

Spread the love

தமிழகத்தில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் (Laptops) வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்ற புதிய திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  நாளை  முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் மற்றும் விவசாயக் கல்லூரிகளில் பயிலும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.

முதற்கட்டமாக, இறுதி ஆண்டு பயிலும் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.  சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நாளை  நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கின்றனர்.

Soundarya

Recent Posts

“தலையில்லாமல் நிர்வாணமாக கிடந்த உடல்…” தனியாக அழைத்து சென்ற சக ஊழியர்… வாலிபர் கொலையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…

5 minutes ago

அட கடவுளே… 8 மாசமா சம்பளம் இல்ல… அப்புறம் பிச்சை எடுக்காம என்ன பண்றது?… கையில் பிச்சை பாத்திரத்துடன்… வீதியில் இறங்கிய அரசு பெண் அதிகாரி… இணையத்தில் வைரல்…!!

பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…

17 minutes ago

“வீட்டில் மகளுடன் இருந்த தொழிலாளி…” தனியாக அழைத்து சென்று முதலாளி செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…

20 minutes ago

ஐயோ கொடுமையே… காதல் திருமணம் சோகத்தில் முடிந்த விபரீதம்… மனைவியை அடித்துக் கொன்று தப்பிய கணவனின் கொடூரம்… உ . பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…

20 minutes ago

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

33 minutes ago