இது கொஞ்சம் புதுசாவுல இருக்கு…! தலையில் Gas Cylinder உடன் கரகாட்டம் ஆடிய பெண்…! வைரலாகும் வீடியோ…!

By Begam on ஐப்பசி 5, 2023

Spread the love

மக்கள் இன்றைய உலகில் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். காலையில் எழுந்து பல்தேய்ப்பது முதல் இரவு தூங்க செல்வது வரை அனைத்தையுமே வீடியோவாக வெளியிட்டு  வருகின்றனர்.  எந்நேரமும் செல்பி , போஸ்ட், லைக்ஸ், ஷேர்ஸ் என பிசியாக உள்ளனர். சாப்பாடு இல்லாமல்கூட இருந்து விடுவார்கள். செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்பது தான் இப்போதைய மக்களின் நிலைமை.

   

அனைவரும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோவாக இணையதளத்தில் வெளியிடுகிறார்கள். முக்கியமாக ஷார்ட்ஸ், ரீல்ஸ் என வீடியோ வெளியிட்டு பிரபலமாகி விடுகின்றனர்.  இந்நிலையில் ஒரு பெண் தலையில் சிலிண்டரை கரகம் போல் வைத்து ஆடியுள்ளார். இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

   

 

அந்த வீடியோவில், தலையில் கேஸ் சிலிண்டரை வைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக எந்தவித சிரமமும் இன்றி நடனமாடுகிறார். அதோடு நிறுத்தாமல், சிலிண்டர் தலையில் இருக்கும்போதேபாத்திரம் ஒன்றின் மீது காலை வைத்து ஏறி நின்று ஸ்டண்ட் செய்து சாகசம் செய்துள்ளார்.இந்த வீடியோவிற்கு ஒரு சிலர் ஆதரவான கருத்தை தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…