“இப்படி ஆகும்னு நினைச்சி கூட பாக்கல” இண்டர்வியுவிற்கு ரேபிடோவில் சென்ற பெண்… செல்லும் வழியில் நடந்த பயங்கரம்… ஒத்த நொடியில் தலைகீழான வாழ்க்கை.. !!

Spread the love

சோஞ்சனா குப்தா என்ற பெண் புனேவிலிருந்து மும்பைக்கு நேர்காணல் ஒன்றிற்க்கு வந்துள்ளார். 28 வயதான இவர் மீரா சாலையிலிருந்து அந்தேரிக்கு உள்ளூர் ரயிலில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இவர் பயணம் செய்ய ரேபிடோ பைக்கை முன்பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து   நேர்காணலுக்காக ராபிடோ பைக்கில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பின்னால் இருந்து ஒரு பைக் வந்துள்ளது. அப்போது ரேபிடோ ஓட்டுனர் தன்னுடைய வாகனத்தை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் இரண்டு வாகனங்களும் மோதியதில் அந்தப் பெண் கீழே விழுந்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் கால் பைக்கில் சிக்கியதில் காலிலும், முகத்திலும் கடுமையாக காயம் அடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.

இதனை அடுத்து போலீசுக்கு தகவல் தெரிவித்து நிலையில் காவல்துறையினர் அவர்களை மீட்டு  மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளார்கள். விபத்துக்கு பிறகு அந்த பெண்ணின் பெற்றோர் புனேவிற்கு அவரை அழைத்து சென்றுள்ளார்கள். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கன்னத்தில் எட்டு தையல்கள் போடப்பட்டுள்ளது. அவருடைய தாடையும் உடைந்துள்ளது. இதனை அடுத்து சட்டவிரோத ரேபிடோ பைக்கில் அவற்றின் ஓட்டுநர்களின் மோசமான ஓட்டுனர் திறன், பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு ஹெல்மெட் வழங்காதது குறித்து பல விவாதங்கள் தற்போது எழுந்துள்ளது.

Soundarya

Recent Posts

“விஜய் கூப்பிட்டா அரசியலுக்கு போவேன்”….. இன்ஸ்டா ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகரின் அதிரடி பேட்டி….!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்ஸ்டா பிரபலம் 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவை தற்போது சமூக…

4 minutes ago

ஜோதிடர் கணிப்பு… ஸ்டாலின் குடும்பத்தில் வெடித்த பூசல்… உதயநிதி கையில் கட்சிப் பொறுப்பா?… துர்கா ஸ்டாலின் போட்ட கண்டிஷன்…..!

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினரிடையே கட்சி பொறுப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் நாளிதழ்…

17 minutes ago

திமுகவில் விழுந்த பெரும் அடி…. 35 ஆண்டு கால பவள விழா நிர்வாகி திடீர் ராஜினாமா…. கலக்கத்தில் அறிவாலயம்….. அதிர்ச்சியில் ஸ்டாலின்..!

திண்டுக்கல் மாவட்ட திமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய மாநில நிர்வாகி வி.ஜெயன், கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். திமுகவின்…

24 minutes ago

BREAKING: மீண்டும் கனமழை…. புயல் சின்னம் உருவானது….. தமிழகத்திற்கு வந்த அலெர்ட்…..!

வரும் அக்டோபர் 23-ம் தேதி உருவாகவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக…

37 minutes ago

கரும்புத் தோட்டத்தில் ஓட ஓட விரட்டி கொலை… கொல்லப்பட்ட ரௌடி மதன் யார்?… நீதிமன்றத்திற்குள் வழக்கறிஞர் போல நுழைந்த திகில் பின்னணி……!

சிவகங்கை மாவட்டத்தில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியான 'சுள்ளான் மதன்' கடந்த அக்டோபர் 18-ம் தேதி மர்மக் கும்பலால் கரும்புத் தோட்டத்தில்…

47 minutes ago

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி…. டார்க் வெப்பில் கசிந்த லட்சக்கணக்கானோர் டேட்டா?…. உங்க அக்கவுண்ட் சேஃபா?… திடுக்கிடும் தகவல்….!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தொடர்பான வாடிக்கையாளர் தரவு கசிவு குறித்த செய்தி…

59 minutes ago