சோம்பேறிதனத்தின் உச்சக்கட்டம்..! ரேபிடோவில் குப்பை டெலிவரி செய்த பெண்… மனிதாபிமானம் இல்லையா..? பெண்ணின் விசித்திர செயலால் அதிர்ந்த இணையதளம்..!!

Spread the love

குப்பை கொட்டுவதில் உச்சக்கட்ட சோம்பேறித்தனத்தைக் காட்டிய ஒரு பெண்ணின் செயல், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. தனது வீட்டில் சேர்ந்த குப்பைகளை அகற்ற அந்தப் பெண் ‘ரேபிடோ’ (Rapido) சேவையைப் பயன்படுத்தியுள்ளார். வீட்டிற்கு வந்த ஓட்டுநரிடம் ஒரு பார்சலைக் கொடுத்து, குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு டெலிவரி செய்யுமாறு கூறியுள்ளார். அந்த இடத்திற்குச் சென்ற ஓட்டுநர், அங்கு யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அந்தப் பெண், “அது குப்பை, அங்குள்ள குப்பை கிடங்கில் வீசிவிடுங்கள்” என்று சாதாரணமாகக் கூறியுள்ளார். ஒரு மனிதனின் உழைப்பையும், டெலிவரி சேவையையும் இவ்வளவு கேவலமாகப் பயன்படுத்திய அந்தப் பெண்ணின் செயல் ஓட்டுநரை மிகுந்த மனவேதனைக்கு உள்ளாக்கியது. இந்தச் சம்பவம் குறித்த தகவல் இணையத்தில் பரவியதும், “சம்பளம் கொடுக்கிறோம் என்பதற்காக எதையும் செய்யச் சொல்லலாமா?” என நெட்டிசன்கள் அந்தப் பெண்ணை வரிந்து கட்டி விமர்சித்து வருகின்றனர்.
Soundarya

Recent Posts

பூமியைச் சுற்றப்போகும் 17 லட்சம் ஆபத்துகள்… விண்வெளியில் நடக்கப்போகும் ‘அந்த’ பயங்கரம்… இனி நட்சத்திரங்களை பார்க்கவே முடியாதா?… விஞ்ஞானிகள் வெளியிட்ட பகிர் அறிக்கை …!

விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவது, எதிர்காலத்தில் மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என ஐரோப்பிய தெற்கு…

4 minutes ago

ஆதார் கார்டில் புதிய இமெயில் அப்டேட்… இனி எல்லாமே ஃப்ரீ…! எப்படி தெரியுமா…? UIDAI அதிரடி அறிவிப்பு…!!

இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…

12 minutes ago

“நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்!”… தன் மரணச் செய்திக்கு ‘MBA சாய்வாலா’ பிரஃபுல் பில்லோரே கொடுத்த அதிரடி பதில்…!

'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…

14 minutes ago

“ஓடும் காரில் ரொமான்ஸ்…? ரோட்டை பார்த்து ஓட்டாததால் நேர்ந்த விபரீதம்..! அரைகுறை ஆடையுடன் தம்பதி சிக்கிய வீடியோவால் இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!”

சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…

21 minutes ago

கடவுள் இருக்கான் குமாரு… நடுரோட்டில் காரில் சரிந்த நபர்… பேருந்தில் இருந்து ஓடிவந்த 2 பெண்கள் செய்த ‘அந்த’ காரியம்… பதறவைக்கும் பின்னணி…!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…

25 minutes ago

தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை… தேர்தல் ஆணையம் போட்ட ஸ்கெட்ச்… கதறும் TVK முக்கியப் புள்ளிகள்…!

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

38 minutes ago