Categories: சினிமா

வரும் 19ம் தேதி அல்லது 20ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு – லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு – உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்!

Spread the love

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்னை காரணமாக அந்த படம் ரிலீஸாகவில்லை. இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் சமீபத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றுள்ளது.

மேலும் ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பிய நிலையில் விரைவில் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே படத்தை கமிட்டி பார்த்து விட்டதால் 20 நாட்களுக்குள் மறு ஆய்வுக்குழுவும் பார்த்து சான்றிதழ் வழங்க வேண்டும். அதனால் மிக விரைவில் சான்றிதழ் தரப்பட்டு வரும் 19 அல்லது 20ம் தேதி ஜனநாயகன் படம் திரைக்கு வரும் என்கிற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

Elango

Recent Posts

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

4 minutes ago

FLASH NEWS: அதிமுகவில் அண்ணாமலை… யாரும் எதிர்பாராத அரசியல் மாற்றம்… தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வரும் சூழலில், கட்சியை வலுப்படுத்த அண்ணாமலையை அதிமுகவிற்குள் கொண்டு வர…

6 minutes ago

“நான் குடிகாரியா..? 40 ஆயிரத்துக்கு சரக்கா..?!” – நடிகைனா என்ன வேணும்னாலும் பேசலாமா..? அடுக்கடுக்கான கேள்விகளால் அதிரவைத்த கஸ்தூரி…!!

முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில்…

12 minutes ago

அதிமுகவிற்கு அடுத்த ஷாக்… தவெக-வில் ஐக்கியமாகும் சி.வி.சண்முகம்… திண்டிவனத்தில் நள்ளிரவு பரபரப்பு… சற்றுமுன் அவசர ஆலோசனை…!

அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி.சண்முகம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விழுப்புரம்…

13 minutes ago

ரீல்ஸ் மோகம்…’காதல் கோட்டை’ க்ளைமேக்ஸ் ரீ-கிரியேஷன்… ஓடும் ரயிலில் இளைஞர்கள் செய்த காரியம்… வீடியோவால் எழுந்த சர்ச்சை…! கொதிக்கும் நெட்டிசன்கள்…!

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…

19 minutes ago

“வீட்ல தனியா இருக்கீங்களா”… அத்துமீறிய டெலிவரி பாய்… ஓங்கி அறைந்து வேலையை பறித்த பெண்ணின் வைரல் வீடியோ…!

மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…

24 minutes ago