பார்க்கவே பயமா இருக்கு…!! சுவரில் தலைகீழாக ஊர்ந்து சென்ற பெண்… அமானுஷ்யமா…? வைரலாகும் திக் திக் வீடியோ…!!

By Devi Ramu on தை 24, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளியில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண் ஒருவர் திடீரென விசித்திரமாக நடந்துகொள்கிறார். படுக்கையில் படுத்திருந்த அந்தப் பெண், திடீரென அறையின் செங்குத்தான சுவரில் தலைகீழாக ஊர்ந்து செல்வது போன்ற காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்களும் மற்றவர்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இந்த வீடியோ உண்மையானதா அல்லது தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டதா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது. பலரும் இது நவீன ‘AI’ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியான காட்சி என்று வாதிடுகின்றனர். அதே சமயம், இது பேய் அல்லது அமானுஷ்ய சக்திகளின் தாக்கம் என்று ஒரு தரப்பினர் அச்சம் தெரிவிக்கின்றனர். எப்படியிருப்பினும், பார்ப்பவர்களைப் பதறவைக்கும் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.