தினமும் குடிச்சிட்டு வந்து அப்படி செய்தார்… அதனால் தான் கொன்றேன்… 20 வருஷம் ஒன்றாக வாழ்ந்த கணவரை கொன்ற மனைவி பரபரப்பு வாக்குமூலம்…!!

Spread the love

ஐதராபாத், குகட்பள்ளி பகுதியில் கணவரைக் கொலை செய்துவிட்டு விபத்து என நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.  டிசம்பர் 23 அன்று சுதீர் ரெட்டி என்பவர் உயிரிழந்ததாக அவரது மனைவி பிரசன்னா போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். தனது கணவர் கட்டிலில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக அவர் தனது சகோதரியிடமும் போலீசாரிடமும் கூறி ஒரு தற்செயலான மரணம் என நம்பவைக்க முயன்றார்.

சுதீர் ரெட்டியின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், அவர் தலையில் ஏற்பட்ட காயத்தால் இறக்கவில்லை என்றும், கழுத்து நெரிக்கப்பட்டதாலேயே உயிரிழந்தார் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையை வைத்து போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், பிரசன்னா தனது கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தங்களுக்குத் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், சுதீர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து பிரசன்னாவிற்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டுத் துன்புறுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்றும் ஏற்பட்ட கடுமையான சண்டையில், கணவரின் கொடுமை தாங்க முடியாமல் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றதாக பிரசன்னா வாக்குமூலம் அளித்துள்ளார்.
Soundarya

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

3 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

3 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

4 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

4 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

4 மணத்தியாலங்கள் ago