ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள ராம் கார் பகுதியைச் சேர்ந்தவர் உபேந்திரா(25). இவர் மனைவி ஷில்பி தேவி. 22. இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட நிலையில் உபேந்திரா தன்னுடைய வீட்டில் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது வெளியே சென்ற மனைவியும் வீட்டிற்கு குடிபோதையில் வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த உபேந்திரா குடிபோதையில் வீடு திரும்பியது குறித்து மனைவியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் .
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த உபேந்திரா மனைவியை தாக்கியுள்ளார். மேலும் அவரை தூக்கி வேகமாக தரையில் போட்டதில் தலையில் பலத்த காயமடைந்த ஷில்பி தேவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வந்த காவல்துறையினர் உபேந்திராவை கைது செய்தனர். மேலும் ஷில்பி தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…