அடுத்தடுத்து சென்ற வாகனங்கள்… பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த சுவர்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் சோலாபூர் நகரின் திலக் சௌக் பகுதியில் உள்ள குபேர்கல்லி பகுதியில் பழமையான சுவர் ஒன்று திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தேஷ்பாண்டே வாடா’ என்ற பகுதியில் அமைந்துள்ள அந்தப் பலவீனமான சுவர் இடிந்து விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என்றாலும், நகரின் பல பகுதிகளில் உள்ள பழமையான மற்றும் ஆபத்தான கட்டடங்களை இடித்து அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

ஆடம்பரம் தேவையில்லை… ஒரே ஒரு ரிக்‌ஷா பயணம்… ஓவர் நைட்டில் இணையத்தை உலுக்கிய குடும்பம்… தொழிலதிபர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை…!!

துர்கா பூஜை பண்டிகையின் போது, வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெருவில் வங்காளக் குடும்பம் ஒன்று கை ரிக்‌ஷாவில் பயணித்தபடி மகிழ்ச்சியாகப்…

5 minutes ago

“8 மாதம் பள்ளத்தில் பதுங்கி… உயிர் பிழைக்க சொந்தக் காலை கத்தியால் வெட்டிய உக்ரைன் வீரர்”…. ட்ரோன் மூலம் நடந்த சினிமா மிஞ்சும் மீட்பு…. உலகை உலுக்கிய போர்க்களத்தின் அதிர்ச்சி கதை….!

ரஷ்யா - உக்ரைன் போர்க்களத்தின் கோர முகத்தையும், உயிர்வாழ்வதற்கான மனிதனின் எல்லையற்ற போராட்டத்தையும் பறைசாற்றும் ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம்…

9 minutes ago

இது அலையா இல்ல பேரழிவா?… 191 கி.மீ வேகத்தில் வீசிய புயல்… தைவான் கரையை நொறுக்கிய ராட்சத சூறாவளி… நெஞ்சை உறைய வைக்கும் காட்சி…!!

தைவான் நாட்டின் வடகிழக்குக் கடற்கரையை நோக்கி 'சாம்பி' புயல் தீவிரமாக நகர்ந்து வரும் நிலையில், கடலில் பல மீட்டர் உயரத்திற்கு…

19 minutes ago

“வாடகை கார்… சொகுசு வாழ்க்கை… 20 பெண் போலீஸாரை காதலித்து ஏமாற்றிய பலே கில்லாடி”…. இறுதியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…..!

டெல்லியில் இன்ஸ்டாகிராம் மூலம் தன்னை ஒரு பெரிய தொழிலதிபராகக் காட்டிக்கொண்டு, சுமார் 20 பெண் காவலர்களிடம் ரூ.24 லட்சம் வரை…

21 minutes ago

“சொன்னதை செய்வாரு விஜய்”….. ரூ.2500 பணம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அதிரடித் தகவல்…. மக்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்….!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 150 நாட்கள் வெற்றிகரமாகக் கடந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக…

29 minutes ago

கொடைக்கானல் போறீங்களா?… திடீரென பொங்கி எழுந்த அருவி… வெள்ளத்தில் மூழ்கிய பாதை… நடுவழியில் சிக்கிய நூற்றுக்கணக்கான வாகனங்கள்…!!

தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் பெய்து வரும் கனமழை காரணமாக, முக்கிய நுழைவுப் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே…

30 minutes ago