“ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய்…” 10-ஆம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறிய காவலர்… குடும்பத்தினர் கைவிட்டதாக கண்ணீருடன் புகார்… பகீர் சம்பவம்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில், 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் காவலர் மீது சுமத்தியுள்ள பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காமர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் மோகித் யாதவ் என்பவர், தன்னைத் திருமண ஆசை காட்டி ஏமாற்றி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ஆபாசப் படங்கள் எடுத்து மிரட்டியதாகவும், தொடர்ந்து தன்னைத் துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி வீடியோ வெளியிட்டுப் புகார் தெரிவித்துள்ளார்.

தன் குடும்பத்தினரும் கைவிட்ட நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனமுடைந்துள்ளதாக அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஊரக காவல் கண்காணிப்பாளர் அதுல் குமார் சோங்கார் தெரிவித்துள்ள நிலையில், தப்பியோட முயலும் காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க… புதிய மாஃபியா… ஒரு ரீல்ஸ்க்கு ரூ.400 ரேட்… வாடகை அக்கவுண்ட்டில் ஆட்டம் போட்ட கும்பல்… இறுதியில் நேர்ந்த ட்விஸ்ட்…!!

சிவகங்கை மாவட்டத்தில் பிரபல ரவுடி சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பழிவாங்கும் வகையிலான பதிவுகளும்…

8 minutes ago

ஆடம்பரம் தேவையில்லை… ஒரே ஒரு ரிக்‌ஷா பயணம்… ஓவர் நைட்டில் இணையத்தை உலுக்கிய குடும்பம்… தொழிலதிபர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை…!!

துர்கா பூஜை பண்டிகையின் போது, வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெருவில் வங்காளக் குடும்பம் ஒன்று கை ரிக்‌ஷாவில் பயணித்தபடி மகிழ்ச்சியாகப்…

24 minutes ago

“8 மாதம் பள்ளத்தில் பதுங்கி… உயிர் பிழைக்க சொந்தக் காலை கத்தியால் வெட்டிய உக்ரைன் வீரர்”…. ட்ரோன் மூலம் நடந்த சினிமா மிஞ்சும் மீட்பு…. உலகை உலுக்கிய போர்க்களத்தின் அதிர்ச்சி கதை….!

ரஷ்யா - உக்ரைன் போர்க்களத்தின் கோர முகத்தையும், உயிர்வாழ்வதற்கான மனிதனின் எல்லையற்ற போராட்டத்தையும் பறைசாற்றும் ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம்…

28 minutes ago

இது அலையா இல்ல பேரழிவா?… 191 கி.மீ வேகத்தில் வீசிய புயல்… தைவான் கரையை நொறுக்கிய ராட்சத சூறாவளி… நெஞ்சை உறைய வைக்கும் காட்சி…!!

தைவான் நாட்டின் வடகிழக்குக் கடற்கரையை நோக்கி 'சாம்பி' புயல் தீவிரமாக நகர்ந்து வரும் நிலையில், கடலில் பல மீட்டர் உயரத்திற்கு…

38 minutes ago

“வாடகை கார்… சொகுசு வாழ்க்கை… 20 பெண் போலீஸாரை காதலித்து ஏமாற்றிய பலே கில்லாடி”…. இறுதியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…..!

டெல்லியில் இன்ஸ்டாகிராம் மூலம் தன்னை ஒரு பெரிய தொழிலதிபராகக் காட்டிக்கொண்டு, சுமார் 20 பெண் காவலர்களிடம் ரூ.24 லட்சம் வரை…

40 minutes ago

“சொன்னதை செய்வாரு விஜய்”….. ரூ.2500 பணம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அதிரடித் தகவல்…. மக்களுக்கு காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்….!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 150 நாட்கள் வெற்றிகரமாகக் கடந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக…

47 minutes ago