கொடைக்கானல் போறீங்களா?… திடீரென பொங்கி எழுந்த அருவி… வெள்ளத்தில் மூழ்கிய பாதை… நடுவழியில் சிக்கிய நூற்றுக்கணக்கான வாகனங்கள்…!!

Spread the love

தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் பெய்து வரும் கனமழை காரணமாக, முக்கிய நுழைவுப் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மலைப்பகுதியிலிருந்து சீறிப்பாய்ந்து வந்த சேற்று கலந்த வெள்ளநீர் பிரதான சாலையை முழுமையாக மூழ்கடித்துச் சென்றதால், அவ்வழியாகச் செல்ல முயன்ற பேருந்துகள் மற்றும் கார்கள் மேற்கொண்டு நகர முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டதால், மலைப்பாதையிலுள்ள சாலையோரக் கடைகள் அருகே வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் வார விடுமுறையைக் கழிக்க வந்த சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வெள்ளம் சாலையைக் கடந்து ஆர்ப்பரித்துச் செல்லும் இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்டங்களில் பயணங்களைத் தவிர்க்குமாறும், அதிகாரப்பூர்வ வானிலை முன்னறிவிப்புகளைக் கவனித்து அதற்கேற்பப் பயணங்களைத் திட்டமிடுமாறும் இணையவாசிகள் மற்றும் அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

Gayathri

Recent Posts

ஐயோ… லஞ்சம் வாங்கியதா காவல்துறை?… ஆய்வாளர் வீட்டில் கட்டுக் கட்டாக… எண்ணப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!

தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை பங்குதாரர் பிரச்சினை தொடர்பாக ஒரு தரப்பினருக்கு ஆதரவாகச் செயல்பட்டு ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக…

7 minutes ago

நீங்க என்ன டாக்டரா?… “ஒரு பெண்ணோட வலி தெரியுமா?”… ஜூலி விவகாரத்தில் பொங்கி எழுந்த கூல் சுரேஷ்… இணையத்தில் புயல்…!!

பிக் பாஸ் புகழ் ஜூலி தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலில், அவரது கர்ப்ப காலத்தை தவறாக கணக்கிட்டு சமூக வலைதளங்களில்…

9 minutes ago

அடபாவமே..! பணத்துக்காக இப்படியா?… பெங்களூரு to கோவளம்… சொந்த சித்தியே செய்த துரோகம்… 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!!

தமிழகத்தில் சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கும் நோக்கில் கடத்தப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாகப்…

19 minutes ago

அதிர்ச்சி… வானத்தை வளைத்த 3,473 டிரோன்கள்… மைசூருவில் அரங்கேறிய அசாத்திய கின்னஸ் சாதனை…!

கர்நாடகாவின் பாரம்பரியமிக்க மைசூரு தசரா விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பிரம்மாண்டமான டிரோன் ஒளிக்காட்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பன்னிமண்டபத்தில்…

26 minutes ago

“இவனை விடக்கூடாது”… திட்டம் போட்டு தூக்கிய நண்பன்?… சாலையோரம் வீசப்பட்ட சடலம்… கூட்டாளிகளுடன் வளைத்து பிடித்த போலீஸ்…!!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையோரத்தில் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து…

28 minutes ago

தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க… புதிய மாஃபியா… ஒரு ரீல்ஸ்க்கு ரூ.400 ரேட்… வாடகை அக்கவுண்ட்டில் ஆட்டம் போட்ட கும்பல்… இறுதியில் நேர்ந்த ட்விஸ்ட்…!!

சிவகங்கை மாவட்டத்தில் பிரபல ரவுடி சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பழிவாங்கும் வகையிலான பதிவுகளும்…

41 minutes ago