“கிரேனில் தொங்கிய 4 பேர்…” பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்… இணையத்தை அதிர வைக்கும் வீடியோ…!!

Spread the love

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் கோடிகுப்பல் பகுதியில் நடைபெற்ற தசராவின் போது, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுத்துப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பாலியல் வன்முறையை நிறுத்துங்கள், பெண்களுக்கு மதிப்பளியுங்கள் என்ற வாசகங்களுடன் வெளியான விழிப்புணர்வுச் செய்தி சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் கிரேன் மூலம் 4 பேர் தொங்கி கொண்டிருந்தனர். தவறு செய்பவர்களுக்கு வழங்கும் தண்டனையை பிரதிபலிக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.

தசராவின் போது பொதுமக்களிடையே பெண்களின் பாதுகாப்பு குறித்தும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து இந்தச் செய்தி முன்னெடுக்கப்பட்டது. எனினும், சமூக வலைதளங்களில் இது குறித்துப் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை விவாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Devi Ramu

Recent Posts

இப்படியா நடக்கும்?… ரத்த வெள்ளத்தில் மாணவி… அலட்சியத்தால் நடந்த விபரீதம்… இணையத்தில் தீயாய் பரவும் சிசிடிவி காட்சிகள்…!!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் செக்டார்-37 பகுதியில், தனது வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பி.டெக் கல்லூரி மாணவி மீது, அருகில்…

2 minutes ago

திடீர் திருப்பம்…. கே.என்.நேரு, அன்பில் மகேஸ், செந்தில் பாலாஜி உடன் ஸ்டாலின் தீவிர ஆலோசனை…. திருச்சி கிழக்கில் அதிரப் போகும் தேர்தல் களம்…!

திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீவிர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த…

7 minutes ago

திக்.. திக்..! காலையிலேயே கொடூரம்… 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட இளைஞர்… சிக்கிய சொகுசு கார்… விபத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் மேற்கு பகுதியில் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த சுனில் கோலி என்ற இளைஞர் மீது, ‘எம்.எல்.ஏ’ வில்லை…

11 minutes ago

தமிழகமே அதிர்ச்சி…. 4 வயது சிறுவன் டெங்குவுக்கு பலி…. கண்ணீரில் மூழ்கிய குடும்பம்…. சோக சம்பவம்….!

திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும்…

15 minutes ago

“அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டா…” பெற்ற தாயை மாடியில் இருந்து தள்ளிவிட்ட பேராசிரியர்… குஜராத்தில் அரங்கேறிய நெஞ்சை பதறவைக்கும் கோர சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில், நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தனது 64 வயது தாயாரை, பேராசிரியர் ஒருவர்…

21 minutes ago

“தவெக – பாஜக ரகசிய கூட்டணி”…. உண்மையை உடைத்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்….. திமுகவுக்கு மரண அடி….!

பாஜகவுடன் தவெக  மறைமுகக் கூட்டணி வைத்து இருப்பதாக திமுக தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அதற்கு தவெக  அமைச்சர்கள்…

25 minutes ago