ஆப்பிரிக்க கிராமம் ஒன்றில் பழமையான முறையில் கர்ப்பப் பரிசோதனை செய்துகொள்ளும் பெண்ணின் வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவின் ஒரு கிராமத்தில், நவீன மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில், ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்ய அந்த கிராமமே திரண்டுள்ளது. அங்குள்ள அனுபவம் வாய்ந்த முதிய பெண்கள், அந்தப் பெண்ணின் வயிற்றைத் தங்கள் கைகளால் தடவிப் பார்த்து, கருவின் அசைவை உணர்ந்து அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்கின்றனர்.
🔥🚨DEVELOPING: This woman is going viral for getting her pregnancy test in an African village. The villagers surrounded her as the rubbed her belly to confirm tha she was pregnant.
It is reported that elder women use their hands to sense the child, offering reassurance,… pic.twitter.com/ioWhMJYPWC
— Dom Lucre | Breaker of Narratives (@dom_lucre) January 21, 2026
