சற்றுமுன் பரபரப்பு..! விஜய்யை பார்க்க தவெக தொண்டர் செய்த விபரீதம்… துப்பாக்கி முனையில் தடுத்தி நிறுத்தி விசாரணை…!!

Spread the love

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இன்று நாமக்கல், கரூரில் இன்று பரப்புரை மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்தடைந்த தவெக தலைவர் விஜய், கார் மூலம் நாமக்கல் புறப்பட்டார். பின்பு நாமக்கல், கரூரில் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.

இந்நிலையில் தவெக தொண்டர் ஒருவர் விஜய்யை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்  விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை போலி அடையாள அட்டையோடு திருச்சி விமான நிலையத்திற்குள் புகுந்துள்ளார். இதை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர்,  அவரை துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தி தீவிரமாக விசாரணை நடத்தினர். பின், விஜய்யை பார்ப்பதற்காக இப்படி செய்ததாக  கூறியுள்ளார். பின்னர் கடும் எச்சரிக்கைக்கு பின் அனுப்பி வைக்கப்பட்டார்.

Soundarya

Recent Posts

BREAKING: தேர்தல் முடிந்த உடன்.. திருமா அதிரடி மாற்றம்… காலையிலேயே ஷாக்…!

தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல்…

4 minutes ago

“அது நீறு பூத்த நெருப்பு”… ஆளுங்கட்சியை அலறவிடும் 85% வாக்குப்பதிவு… ஸ்டாலினுக்கு மரண அடி?… அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அந்த ரகசிய அறிக்கை…!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பது, மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

8 minutes ago

“உன்னைப் பார்த்தா எனக்கு அந்த உணர்வே வரல”… ஐடி மாப்பிள்ளை சொன்ன காரணம்… ஆளுநரிடம் கோல்ட் மெடல் வாங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…

21 minutes ago

மத்திய அமைச்சருடன் காதல்..? நாடாளுமன்ற வளாகத்தில் வைரலான வீடியோ.. மௌனம் கலைத்த கங்கனா ரணாவத்..!!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…

22 minutes ago

“முன்பை விட இந்த முறை மிக மோசமாக இருக்கும்” ஈரானை இருளில் மூழ்கடிக்கத் துடிக்கும் இஸ்ரேல்… இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் பகீர் எச்சரிக்கை..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…

25 minutes ago

“சிறுநீரில் ரத்தம்.. இஸ்ரேல் பிரதமருக்கு வந்த கொடூர நோய்”… இரண்டு மாதங்களாக இஸ்ரேல் காத்து வந்த பேரதிர்ச்சி ரகசியம்…!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.…

26 minutes ago