ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக வரும் டிசம்பர் 26 முதல் புதிய ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. 215 கி.மீ. தூரம் வரை சாதாரண வகுப்பில் (Ordinary Class) பயணிக்கும் பயணிகளுக்குக் கட்டண உயர்வு ஏதுமில்லை. இந்தத் தூரத்தைத் தாண்டி பயணிக்கும்போது, ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும்.
215 கி.மீ-க்கு மேல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் பயணிப்பவர்களுக்குக் கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படுகிறது. உதாரணமாக, ஏசி அல்லாத வகுப்புகளில் (Non-AC) 500 கி.மீ தூரம் பயணிப்பவர்கள் தற்போதுள்ள கட்டணத்தைவிட கூடுதலாக ₹10 மட்டும் செலுத்த வேண்டியிருக்கும்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…