அடக்கடவுளே..! இரவில் பெண்கள் கூகுளில் அதிகம் பார்ப்பது இதைத்தான்… ஆய்வில் வெளியான தகவல்…!!

By Soundarya on மார்கழி 24, 2025

Spread the love

பெரும்பாலான பெண்கள் தூங்குவதற்கு முன் கூகுளில் அதிகம் தேடும் விஷயங்கள் குறித்து ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

அழகு மற்றும் சரும பராமரிப்பு: அழகு குறிப்புகள் மற்றும் புதிய அழகு சாதனப் பொருட்கள் (Beauty Products) குறித்துப் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். Nykaa போன்ற தளங்களில் புதிய ட்ரெண்டுகளைத் தேடுகின்றனர்.

   

ஆன்லைன் ஷாப்பிங்: உடைகள், அணிகலன்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் குறித்த தேடல் மற்றும் ஷாப்பிங் தளங்களில் ஒப்பீடு செய்வது அவர்களின் முக்கியப் பழக்கமாக உள்ளது.

   

வாழ்க்கை முன்னேற்றம்: சுய முன்னேற்றம் (Self-growth), வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால இலக்குகளை அடைவது எப்படி என்பது குறித்துப் பலரும் தேடுகின்றனர்.

 

ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி: உடல் எடையைக் குறைப்பதற்கான வழிகள், ஆரோக்கியமான உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சி குறிப்புகள் குறித்துத் தெரிந்துகொள்கின்றனர்.

பொழுதுபோக்கு: தங்களுக்குப் பிடித்தமான தொலைக்காட்சித் தொடர்கள் (TV Serials) மற்றும் திரை பிரபலங்கள் குறித்த செய்திகளை உடனுக்குடன் அறிய முற்படுகின்றனர்.