கோட்டா நகரின் பிரதாப் நகர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் குமார் ராவத் என்பவரது குடும்பத்தினர், ஜனவரி 3-ம் தேதி காட்டு ஷியாம் ஜி (Khatu Shyam Ji) கோயிலுக்குச் சென்றிருந்தனர். அவர்கள் வீடு திரும்பியபோது, சமையலறையின் எக்ஸாஸ்ட் ஃபேன் துவாரத்தில் நபர் ஒருவர் தலைகீழாகச் சிக்கியிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிக்கிக்கொண்ட நபர் பவன் வைஷ்ணவ் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அந்தத் துவாரத்தின் வழியாக வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, பாதியிலேயே உடல் மாட்டிக்கொண்டு நகர முடியாமல் சிக்கியுள்ளார்.
பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, போர் கேடா (Borkheda) பகுதி போலீஸார் அங்கு வந்து அந்தத் திருடனை பத்திரமாக மீட்டுக் கைது செய்தனர். விசாரணையில், இவருடன் வந்த மற்றொரு கூட்டாளி தப்பியோடியது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…