தமிழக அரசியலில் பரபரப்பு..! “3.5 லட்சம் கோடி ஊழல்” துறை வாரியாக லிஸ்ட் போட்ட EPS… அதிர்ச்சியில் திமுக…!!

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து, திமுக அரசின் பல்வேறு துறைகளில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் பிரம்மாண்ட ஊழல்கள் குறித்த விரிவான பட்டியலை வழங்கினார். இந்த அறிக்கையில் சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் ஆதாரங்களுடன் இடம்பெற்றுள்ளதாக அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது.

அவர் சமர்ப்பித்த ஊழல் பட்டியலில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை: ₹64,000 கோடி, ஊரக வளர்ச்சித் துறை: ₹60,000 கோடி, கனிம வளத் துறை: ₹60,000 கோடி எரிசக்தித் துறை: ₹55,000 கோடி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (டாஸ்மாக்): ₹50,000 கோடி, பத்திரப்பதிவுத் துறை: ₹20,000 கோடி. ஆளுநரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ், “திமுக அரசு மக்கள் நலனைப் புறக்கணித்துவிட்டு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பல துறைகளில் வெளிப்படைத்தன்மை இன்றி ஊழல் செய்துள்ளது. இது தமிழகத்தை மிகப்பெரிய கடன் சுமையில் தள்ளியுள்ளது” என்று கடுமையாகச் சாடினார். இந்த ஊழல் புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Soundarya

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

3 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

3 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

3 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

4 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

4 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

4 மணத்தியாலங்கள் ago