கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ (CBI) விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து, தற்போது கட்சியின் தலைவரான விஜய் சிபிஐ-யின் நேரடி விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து வரும் ஜனவரி 12-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு அதிகாரப்பூர்வமாகச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், உயிரிழப்பு தொடர்பான வழக்கில் விஜய் நேரில் ஆஜராகப் பணித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…